Skip to content
  • Chennai, India
  • info@paattufactory.com
  • Youtube
  • facebook
  • twitter
  • blogger
Paattufactory.com

Paattufactory.com

பாட்டு தயாரிக்கும் இடம் !

  • முதற் பக்கம்
  • எனது படைப்புகள் !
  • மின்னூல்கள்
  • புகைப்படங்கள்
  • தொடர்புக்கு…

புகைப்படங்கள்

  • Home
  • புகைப்படங்கள்
திருமதி. நித்யஸ்ரீ மகாதேவனுடன்...

திருமதி. நித்யஸ்ரீ மகாதேவனுடன்...

'சர்வம் சாயி மயம்' எனும் எனது முதல் குறுந்தகட்டின் முதற் பாடலை பாடி பெருமை சேர்த்தவர் நித்யஸ்ரீ அவர்கள். 'தீராமல் எரிகின்ற துனி' எனும் அந்தப் பாடற் பதிவின் போது எடுக்கப்பட்டது. உடன் இருப்பது இசையமைப்பாளர் திரு.குருபாத், நண்பர் மற்றும் கவிஞர் சேலம் செந்தில்குமார். அவரும், இந்த சி.டி.யில் 4 பாடல்களை எழுதியுள்ளார். எனக்கு வாய்ப்பு கொடுத்ததும் அவரே ! நன்றிகளுடன்...!
திரு ஓ.எஸ்.அருண் அவர்களுடன்...

திரு ஓ.எஸ்.அருண் அவர்களுடன்...

காஞ்சி மகான் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் மீதான எனது புதிய குறுந்தகடில் 'பெரியவா என்னும் சொல்லுக்கே' என்ற பாடலை அருமையாகப் பாடிக் கொடுத்தார். அதோடு, பாடல் வரிகளின் எளிமையையும், வலிமையையும் மனதார பாராட்டி, தன் கச்சேரிகளில் பயன்படுத்த அனுமதியும் கேட்டுக்கொண்டார். அவரது பணிவுக்கும், பண்புக்கும் எனது நன்றிகள் !
'மாயநதி' புகழ் அனந்துவுடன்...

'மாயநதி' புகழ் அனந்துவுடன்...

'ஸ்ரீ சந்திரசேகரா ! சங்கரா !' என்னும் சி.டி.யில் 'சந்திரசேகரன் சிவனும்..' எனத் தொடங்கும் சாருகேசி ராகப் பாடலை தன் கணீர் குரலில் அழகு சேர்த்தார். அவரது எளிமையும், இசை ஞானமும் கண்டு வியந்தேன்.

பதிவு வகைகள்

  • Devotional (219)
  • ebook (54)
    • ebook hidden (2)
  • Film based (1)
  • Film music Tune Devotional (10)
  • Front Page Display (135)
  • Keerthana (6)
  • murugan (3)
  • Uncategorized (4)
  • visagam (1)
  • தெய்வங்கள் (239)
    • angalamman (2)
    • Guru (3)
    • அங்காளம்மன் (3)
    • அம்மன் (4)
    • ஆஞ்சநேயர் (7)
    • ஆண்டாள் (2)
    • ஐயப்பன் (13)
    • கருடன் (5)
    • காஞ்சி பெரியவா (18)
    • குரு ஸ்ரீராகவேந்திரர் (1)
    • சனீஸ்வரன் (1)
    • சமயபுரம் மாரியம்மன் (2)
    • சிவன் (19)
    • சூர்யதேவன் (4)
    • தட்சிணாமூர்த்தி (2)
    • தன்வந்திரி (3)
    • திருமால் (15)
    • நவகிரகங்கள் (6)
      • குரு பகவான் (1)
      • சுக்கிரன் (வெள்ளி) (1)
    • பிள்ளையார் (11)
    • பெருமாள் (8)
    • பைரவர் (3)
    • ப்ரத்யங்கிரா (1)
    • ப்ரம்மா (2)
    • முருகன் (17)
    • வாராகி (9)
    • ஷீரடி சாய்பாபா (39)
    • ஸ்ரீ ஆதிசங்கரர் (3)
    • ஸ்ரீ கிருஷ்ணர் (3)
    • ஸ்ரீ சரஸ்வதி (5)
    • ஸ்ரீ ஜெயேந்திரர் (1)
    • ஸ்ரீ தத்தாத்ரேயர் (1)
    • ஸ்ரீ துர்கா (6)
    • ஸ்ரீ லட்சுமி (20)
    • ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (4)
    • ஸ்ரீ லலிதாம்பிகை (6)
    • ஸ்ரீ ஹயக்ரீவர் (2)
    • ஸ்ரீராமர் (2)
  • தைப்பூசம் (10)
  • ஸ்ரீ அன்னை (The Mother) (1)

முக்கிய இணைப்புகள்

  • முதற் பக்கம்
  • ஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்
  • சர்வம் சாயி மயம்
  • ஷீரடி சாய் நாதம்
  • ஸ்ரீ சந்திரசேகரா ! சங்கரா!

சமீபத்தில் பதியப்பட்டவை

  • ஸ்ரீ வைத்யநாத அஷ்டகம் (தமிழ்)
  • ஸ்ரீ மகாலட்சுமி சுப்ரபாதம்
  • Shyamala Dandakam Tamil
  • நரசிம்மனே ! நாராயணா !
Copyright © 2025 Paattufactory.com All rights reserved. Theme: Flash by ThemeGrill. Powered by WordPress