ராகம்: ஹம்ஸத்வனி
***********************************

நீரூற்று போல இங்கு திருநீறு ஊற்று !
ஷீரடி நாதனின் திரு விளையாட்டு !

(நீருற்று)

நறுமணம் கமழும் திருநீறு !
அருமருந்தாகிடும் திருநீறு !

நறுமணம் கமழும் திருநீறு !
அருமருந்தாகிடும் திருநீறு !

ஒருகணம் சாயிராம் என்று சொல்லி பூசிடு !

ஒருகணம் சாயிராம் என்று சொல்லி பூசிடு !

சேமங்கள் சேர்ந்த்துவரும் உன்முன் நீ பாரு !

சேமங்கள் சேர்ந்த்துவரும் உன்முன் நீ பாரு !

(நீருற்று)