Youtube link

மருத்துவ ராஜ்ஜியத்தின் முதன் மந்திரி !
மருத்துவ ராஜனாம் தன்வந்திரி ! (2)
வருத்திடும் நோய் தீர்க்கும் அரியநெறி ! (2)
வகுத்திட வந்தான் நாராயண ஹரி !

கோரஸ்:
நாராயண ஹரி ! நாராயண ஹரி ! நாராயண ஹரி ! ஓம் !
ஜெய தன்வந்திரி !ஜெய தன்வந்திரி ! ஜெய தன்வந்திரி ! ஓம் ! (2)

சரணம்
————
ஆயுர்வேதத்தின் தந்தையாய் வந்தான் !
ஆயுளை வளர்க்கும் விந்தையைச் சொன்னான் ! (2)
நோய்களை குணமாக்கும் குணவான் அவனே !
நலங்களை கொடுக்கும் பகவான் அவனே ! (2)

கோரஸ்:
நாராயண ஹரி ! நாராயண ஹரி ! நாராயண ஹரி ! ஓம் !
ஜெய தன்வந்திரி !ஜெய தன்வந்திரி ! ஜெய தன்வந்திரி ! ஓம் ! (2)

சரணம் 2
————
திருப்பாற்கடல் கண்ட திருமால் அம்சம் !
திருக்கரம் தாங்குவான் அமிர்த கலசம் ! (2)
அருளினைத் தருவதிலே வள்ளர்கள் வம்சம் !வந்தனை செய்தால் வளரும் ஆரோக்யம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *