வரதா ! வரதா ! அத்தி வரதா !
வரதா ! வரதா ! அத்தி வரதா !
வானவர் போற்றும் அத்தி வரதா !
வரதா ! வரதா ! அத்தி வரதா !
வானவர் போற்றும் அத்தி வரதா !
வரங்களைத் தரவே வந்தவன் வரதன் !
அவன் பதம் பணிவோம் வாருங்கள் !
நான்முகன் ப்ரம்மன் செய்யும்
வேள்விக்கு அழைத்திட வில்லை
‘ஏன்?’என சரஸ்வதி தேவி
பொங்கினள் கோபம் கொண்டே !
பாடலைக் கேட்க… பல்லவி —————- வைகுண்ட நாதனை… வையமெலாம் போற்றிடும் வைகுண்ட ஏகாதசி ! – (more…)
உச்சிதொடும் கோபுரத்தின்
ஆலயத்தில் கோயில்கொண்டான்..
அச்சுதனாம் அனந்தனடி கிளியே !
எங்க ரங்கநாதனடி கிளியே !