குரு பாதுகா ஸ்தோத்திரம் – தமிழ் கவிதை வடிவில்
420 Downloads
குருவின் பொற்பாதங்களைப் பணிந்து வணங்கினால், எல்லா நலங்களும் வந்து சேரும். அத்தகைய குருவின் பாதங்களின் பெருமையைப் பாடும் சக்திமிகு ஸ்தோத்திரமே “குரு பாதுகா ஸ்தோத்திரம்”. ஸ்ரீ ஆதி சங்கரரால் அருளப்பட்ட அரிய ஸ்லோகமானது, பலருக்கு பரிச்சயமானதாகும்.
பக்தர்கள், இதன் பொருளை உணர்ந்து படித்து பயன்பெறுவதற்காக அந்த ஸ்தோத்திரத்தின் பொருளை தமிழ் கவிதை வடிவில் இங்கே பதிவு செய்துள்ளேன். பொருள் அறிந்து படித்து குருவருளைப் பெற்றுய்ய வேண்டுகிறேன்.