சாய் தீபம் ஏற்றுவோம் !

தீபம் ஏற்றுவோம் வாருங்கள் ! – அது ஷீரடி சாயிக்குப் பிடிக்கும் – நம் ஷீரடி சாயிக்குப் பிடிக்கும் ! (2) தீப ஒளி நாள் வாழ்த்துக்கள் […]

அன்பென்றால் சாயி !

அன்பென்றால் சாயி ! அருளென்றால் சாயி !
எல்லாமே சாயி ராம் !
என்னோடு என்றும் கைகோர்த்து வந்து
துணையாகும் சாயி ராம் !