வீடெல்லாம் லட்சுமிகரம்-தீபாவளி பாடல்
வீடெல்லாம் லட்சுமிகரம் !
அருள் செய்யும் லட்சுமி கரம்…!
லட்சுமி குபேர பூஜை செய்வதினாலே…
வாழ்வினிலே சேர்ந்திடுமே கோடி நலம் !
பாட்டு தயாரிக்கும் இடம் !
வீடெல்லாம் லட்சுமிகரம் !
அருள் செய்யும் லட்சுமி கரம்…!
லட்சுமி குபேர பூஜை செய்வதினாலே…
வாழ்வினிலே சேர்ந்திடுமே கோடி நலம் !