ஹரிஹராத்மஜ அஷ்டகம் – தமிழில்…
அகிலம் யாவைக்கும் இன்பம் தருபவன் !
அரிய ஆசனம் மீத மர்ந்தவன் !
அருணன் தொழுபவன், ஆடிக் களிப்பவன்…
ஹரிஹரன் மகனே ! தஞ்சம் ஆகினேன் !
பாட்டு தயாரிக்கும் இடம் !
அகிலம் யாவைக்கும் இன்பம் தருபவன் !
அரிய ஆசனம் மீத மர்ந்தவன் !
அருணன் தொழுபவன், ஆடிக் களிப்பவன்…
ஹரிஹரன் மகனே ! தஞ்சம் ஆகினேன் !
நீதியின் நாதன் ! நீதானே ஐயா !
ஜோதியாய்த் தெரியும்..சபரிமலை தேவா !
நடப்பது யாவையும் நீயறியாததா?
நல்லதொரு நீதியினை சொல்லிடவே வா ! வா !