மூவுலகின் முதற்கடவுள்

Youtube link தேவர் குலம் காக்க வந்த காவலன் ! அசுரர்களை வதமுடித்த நாயகன் ! மூவுலகின் முதற்கடவுள் மோகனன் ! மூஷிகம் மேல் வலம்வரு(ம்) விநாயகன் […]

நம்ம தல பிள்ளையாருதான் !

ஆடி வருமே யானை தல ! – நம்ம‌
ஆசை பிள்ளை யாரு தல ! (2)
நெஞ்சாற செஞ்சிடுவோம் வேண்டுதல – அவன்
தன்னால தந்திடுவான் ஆறுதல…! (2)