ஸ்ரீ சூர்ய கவசம் – தமிழில் July 18, 2021 பாஸ்கரன் எந்தன் சிரத்தினைக் காக்க ! பெரும் ஒளி கொண்டோன் நெற்றியைக் காக்க ! பகலவன் எந்தன் செவிகளைக் காக்க ! பகலின் மாமணி கண்களைக் காக்க !