மஹா பெரியவா திருப்பாதம்
பாரதம் முழுவதும் நடந்தளந்த
மஹா பெரியவா திருப்பாதம் !
தாமரை போன்ற மலர்பாதம் !
தஞ்சம் அருளிடும் பொற்பாதம் !
பாட்டு தயாரிக்கும் இடம் !
பாரதம் முழுவதும் நடந்தளந்த
மஹா பெரியவா திருப்பாதம் !
தாமரை போன்ற மலர்பாதம் !
தஞ்சம் அருளிடும் பொற்பாதம் !
விஸ்வரூப தரிசனம் !
ஸர்வ பாப நாசனம் !
காண வேண்டும் இக்கணம் !
காட்சியாவ தெக்கணம்?