ஸ்ரீ துர்க்கா பஞ்சரத்னம்
ஸ்ரீ மஹா பெரியவா அருளிய ஸ்ரீ துர்க்கா பஞ்சரத்னம் – தமிழ் கவிதை வடிவில்…
பாட்டு தயாரிக்கும் இடம் !
ஸ்ரீ மஹா பெரியவா அருளிய ஸ்ரீ துர்க்கா பஞ்சரத்னம் – தமிழ் கவிதை வடிவில்…
பாரதம் முழுவதும் நடந்தளந்த
மஹா பெரியவா திருப்பாதம் !
தாமரை போன்ற மலர்பாதம் !
தஞ்சம் அருளிடும் பொற்பாதம் !
விஸ்வரூப தரிசனம் !
ஸர்வ பாப நாசனம் !
காண வேண்டும் இக்கணம் !
காட்சியாவ தெக்கணம்?
பெரியவா நாமாவளி-க்கான தமிழ் பொருள் (பெரியவா 108 போற்றி) இங்கே பதிவு செய்துள்ளேன். பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டவும். திருத்தம் செய்து கொள்கிறேன்