ஸ்ரீ சாயி மஹிமா ஸ்தோத்திரம்- எளிய தமிழில்
ஸ்ரீ உபாஸ்னி பாபா மஹாராஜ் இயற்றிய ஸ்ரீ சாயி மஹிமா ஸ்தோத்திரம் – தமிழில் – பொருளுணர்ந்துகொள்ள…
பாட்டு தயாரிக்கும் இடம் !
ஸ்ரீ உபாஸ்னி பாபா மஹாராஜ் இயற்றிய ஸ்ரீ சாயி மஹிமா ஸ்தோத்திரம் – தமிழில் – பொருளுணர்ந்துகொள்ள…
Youtube link பல்லவி நான் நாடிச் செல்லுமிடம் ஷீரடி ! – அந்த சாய்நாதனே எந்தன் (more…)
இடுப்பிலே கைவைத்து நின்ற கோலம் கண்டேனே…
பண்டரிபுரத்திலே ! பண்டரிபுரத்திலே !
ஏது எனக்கு பயம்? – சாய்
பாபா தருவார் அபயம் !
பெற்றதெலாம் சாய் உபயம் – -நான்
பெற்றதெலாம் சாய் உபயம்
அவதாரம் எடுத்து வா சாயி ! – மறு
அவதாரம் எடுத்து வா சாயி !
அவனியைக் காக்க, அல்லல்கள் தீர்க்க…
#covid19 #corono #வைரஸ் #கொரோனா (more…)
நீயே என் சௌக்கீதார் பாபா !
உனை யின்றி யாரென்னைக் காப்பார் ?
“ஓம் சாயி ! ஓம் சாயி!” என்றே…
ஓயாமல் சொல்வேனே பாபா
நீரூற்று போல இங்கு திருநீறு ஊற்று !
ஷீரடி நாதனின் திரு விளையாட்டு !
சாயி சரஸ்வதி ! உந்தன் சன்னதி ! அளிக்கும் நிம்மதி ! வேறெங்கும் ஏதடி? துனியில் (more…)
சாயி பாபா என்று சொன்னால் சங்கடங்கள் தீரும்.. – அவர்
சன்னதியில் வணங்கி நின்றால் ஆறுதல்கள் சேரும்…