ஸ்ரீ சாய் ராமஜெயம் !
ஏது எனக்கு பயம்? – சாய்
பாபா தருவார் அபயம் !
பெற்றதெலாம் சாய் உபயம் – -நான்
பெற்றதெலாம் சாய் உபயம்
பாட்டு தயாரிக்கும் இடம் !
ஏது எனக்கு பயம்? – சாய்
பாபா தருவார் அபயம் !
பெற்றதெலாம் சாய் உபயம் – -நான்
பெற்றதெலாம் சாய் உபயம்
பாடலைக் கேட்க… பசிக்கிற வயிற்றுக்கு உணவு கொடுங்கள் சாயிராம் ! – அதில்புண்ணியம் கூடும் நிச்சய (more…)