ஸ்ரீ மஹா பெரியவா பாமாலை
எனது முதல் குறுந்தகடு !
எளிய பாடல்வரிகளோடு பாபாவின் பாமாலை !

எனது படைப்புகள்

நூல் மலர் மற்றும் குறுந்தகடு வெளியீடுகள் !

யூ-ட்யூப் வெளியீடுகள்

வீடியோவாக‌ வெளிவந்த பாடல்கள்

சமீபத்தில் சேர்க்கப் பட்டவை !

கடைசியாக சேர்க்கப்பட்ட பாடல் வரிகள் !

நம:சிவாய – மந்திரத்தின் மகிமை

நம:சிவாய என்னும் ஒரு அரிய மந்திரம்... பயம் களைந்து தெளிவுதன்னை தெரியச் செய்திடும்...

எங்க ரங்கநாதனடி

உச்சிதொடும் கோபுரத்தின் ஆலயத்தில் கோயில்கொண்டான்.. அச்சுதனாம் அனந்தனடி கிளியே ! எங்க ரங்கநாதனடி கிளியே !

அத்வைதத் தேன் தந்த பெரியவா !

சீராய் அத்வைதத் தேனை பொழிந்தாயே ! மொழிந்தாயே ! காஞ்சி குரு தேவா ! சந்த்ர சேகரேந்திரா...! ஸ்வாமி... நாதா..! உன்னடி நாம் போற்றுவோம் !

திரையிசை மெட்டில் தெய்வீகப் பாடல்கள்