அம்மனுக்கு வளைகாப்பு
ஆடிப்பூர நாயகிக்கு சந்தன காப்பு !
அண்டமிதன் அன்னைக்கு கை வளைகாப்பு !
பாட்டு தயாரிக்கும் இடம் !
ஆடிப்பூர நாயகிக்கு சந்தன காப்பு !
அண்டமிதன் அன்னைக்கு கை வளைகாப்பு !
ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய மாத்ரு பஞ்சகம் (தமிழில்)
நானறிஞ்ச கோயிலுன்னா வேற்காடு கோயிலுதான் !
நான்வணங்கும் தெய்வமுன்னா தேவிகருமாரிய(ள்) தான்!
ஆடி மாசம் அம்மனோட மாசம் ! – அவ
கோயில் எல்லாம் பக்தரோட கூட்டம் ! (2)
பக்தி விதை போடு நெஞ்சில் ஆடிப் பட்டம் ! – நம்ம
சக்தியருள் காத்தோடு ஊர சுத்தும் !