கடன் வாங்கி கல்யாணம்

கடன் வாங்கி கல்யாணம் செய்தாய் ஐயா ! – செல்வ
வளம் மேவும் மா லட்சுமி ஸ்ரீதேவியை !
கடன் தீர்க்க காணிக்கை நாம் சேர்க்கிறோம் ! – உன்
கடன் தீர்க்க காணிக்கை நாம் சேர்க்கிறோம் !

ஸ்ரீ வெங்கடேச அஷ்டோத்திரசத நாமாவளி – எளிய தமிழில்

ஸ்ரீ வேதாந்த தேசிகர் இயற்றிய சக்திவாய்ந்த கருட தண்டகம் – தமிழில் பொருளுணர்ந்து கொள்ள மட்டும்.. சமஸ்கிருத ஸ்லோக வரிகளும் உள்ளடக்கிய மின்னூல்…

satyanarayana

ஸ்ரீ சத்யநாராயண அஷ்டகம் – தமிழில்

சக்தி வாய்ந்த பௌர்ணமி பூஜை விரதத்தில் சொல்ல வேண்டிய ஸ்ரீ சத்யநாராயண அஷ்டகம் – தமிழில் (more…)

ஸ்ரீ வேங்கடேஸ்வர வஜ்ர கவசம் – தமிழில்

மார்க்கண்டேய புராணத்தில் இடம்பெறும் “வேங்கடேஸ்வர வஜ்ர கவசம்” மரண பயம் நீக்கி நல்ல பலன்களைத் தரவல்லது. சமஸ்கிருத ஸ்லோகத்தின் தமிழாக்கத்தை இங்கே கேட்கலாம்.

கருட கமன தவ (தமிழில்)

பாடலாசிரியர் (சமஸ்கிருதம்) : ச்ருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள் தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் Youtube (more…)

வெங்கடரமணா ! கோவிந்தா !

நம்பிக் கெட்டவர் எவரையா?
நாராயணனே கோவிந்தா !
வெம்பி வெதும்பி சலித்தாரும்
வெங்கடரமணா என்றவுடன்…