ஹரிவராசனம் – தமிழில்…

அகிலம் யாவைக்கும் இன்பம் தருபவன் !
அரிய ஆசனம் மீத மர்ந்தவன் !
அருணன் தொழுபவன், ஆடிக் களிப்பவன்…
ஹரிஹரன் மகனே ! தஞ்சம் ஆகினேன் !

குரு பகவான் கவசம் – தமிழில்

தமிழாக்கம் / இசை : ஸ்ரீதேவிபிரசாத் Youtube link அனைத்தையும் அறிந்த ஞானியே ! குருவே !விரும்பிடும் பலன் தரும் அமைதியின் உருவே!ருத்ராட்சம் அணியும் ப்ரஹஸ்பதி தேவே […]

கூத்தனூர் ஸ்ரீ மஹாசரஸ்வதி அம்மன் அஷ்டகம் அந்தாதி

முதல் பாடலின் கடைசி வார்த்தை அடுத்த பாடலின் முதல் வார்த்தையாய் வரும்படி அமைந்துள்ளது. கலைவாணி அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் !

கொலுவிருக்க வாருமம்மா !

Youtube link அழகான கொலு வைத்தோம் படியமைத்து – வந்து அமரும்படி உனையழைத்தோம் பாட்டிசைத்து (2) அருள் பொழியும் அம்பிகையே பாருமம்மா ! (2) – எங்கள் […]

ஸ்ரீ துர்க்கா ஆரத்தி – தமிழில்

Youtube link மராத்தியிலிருந்து தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் பாடியவர்: ராஜஸ்ரீ பாஸ்கரன் —————————————   ஜெய அம்பா கௌரி ! அம்மா ! ஜெய ஷ்யாம கௌரி ! […]