ஸ்ரீ சூர்ய கவசம் – தமிழில்
Youtube link (more…)
பாட்டு தயாரிக்கும் இடம் !
Youtube link (more…)
சக்திவாய்ந்த ஆதித்ய ஹ்ருதயம் – தமிழில்
பாஸ்கரன் எந்தன் சிரத்தினைக் காக்க !
பெரும் ஒளி கொண்டோன் நெற்றியைக் காக்க !
பகலவன் எந்தன் செவிகளைக் காக்க !
பகலின் மாமணி கண்களைக் காக்க !
சூர்ய அஷ்டகம் (சமஸ்கிருதம்), தமிழ் கவிதை வடிவில்…பொருளுணர்ந்து படிக்க…