ஆதி சங்கரர் ஸ்தோத்திரங்கள் !
ஆதி சங்கரர் ஸ்தோத்திரங்கள் !
அத்தனையும் பெரும் அற்புதங்கள் ! (2)
வேண்டி இறைவனை பாடிடவே
பக்தி வடிவான அஸ்திரங்கள் !
பாட்டு தயாரிக்கும் இடம் !
ஆதி சங்கரர் ஸ்தோத்திரங்கள் !
அத்தனையும் பெரும் அற்புதங்கள் ! (2)
வேண்டி இறைவனை பாடிடவே
பக்தி வடிவான அஸ்திரங்கள் !
ஸ்ரீ ஆதி சங்கரரை போற்றும் சக்தி வாய்ந்த ஸ்லோகங்கள்
ஆதி சங்கரா ! – ஞான
ஜோதி சங்கரா !