ஈஸ்வரன்…சனீஸ்வரன்
காகம்மேல் வருகின்ற ஈஸ்வரன் ! (2)
பாவங்கள், புண்யங்கள் பலன்களை (2)
கூடாமல்..குறையாமல் தருகின்றவன்…! (2)
பாட்டு தயாரிக்கும் இடம் !
காகம்மேல் வருகின்ற ஈஸ்வரன் ! (2)
பாவங்கள், புண்யங்கள் பலன்களை (2)
கூடாமல்..குறையாமல் தருகின்றவன்…! (2)
தமிழாக்கம் / இசை : ஸ்ரீதேவிபிரசாத் Youtube link அனைத்தையும் அறிந்த ஞானியே ! குருவே (more…)
யோகங்கள் அருளும் சனி பகவானே ! பாவ புண்ணிய பலன் தருவோனே ! (2) காகம் (more…)
ராகு, கேது ஓருடலாய் பிணைந்த தலம் !
சாபம் நீங்க ஈசனையே பணிந்த தலம் !
நான்முகனும், சூரியனும் தொழுத தலம் !
தெற்கிலொரு காளஹஸ்தி என்னும் தலம் !
பிரம்மானந்த புராணத்தில் உள்ள சமஸ்கிருத ஸ்லோகம்தமிழாக்கம்
சூர்ய அஷ்டகம் (சமஸ்கிருதம்), தமிழ் கவிதை வடிவில்…பொருளுணர்ந்து படிக்க…