குரு அஷ்டகம் – தமிழ் பாடல் வடிவில்
Youtube linkகுருவின் திருவடியில் லயிக்காத மனதால் பயன் என்னவாகும்? தக கிம்? தக கிம்? (more…)
பாட்டு தயாரிக்கும் இடம் !
Youtube linkகுருவின் திருவடியில் லயிக்காத மனதால் பயன் என்னவாகும்? தக கிம்? தக கிம்? (more…)
குருவை முதலில் போற்றிடு ! – அவர்
உருவை மனதில் ஏற்றிடு !
குருவின் பொற்பாதங்களைப் பணிந்து வணங்கினால், எல்லா நலங்களும் வந்து சேரும். அத்தகைய குருவின் பாதங்களின் பெருமையைப் பாடும் சக்திமிகு ஸ்தோத்திரமே “குரு பாதுகா ஸ்தோத்திரம்”. ஸ்ரீ ஆதி சங்கரரால் அருளப்பட்ட அரிய ஸ்லோகமானது, பலருக்கு பரிச்சயமானதாகும்.