கல் கருடன் – சிறப்பு பாடல்

கல் கருடன் ! அவன் கருணா சாகரன் !
புள்ளரசன் ! ஹரி நாரணன் சாதகன் ! (2)
உள்ளக் குறை தீர்த்திடுவான் !வள்ளலென வரம் தருவான் ! (2)
திருநரையூர் ஆளுகின்ற நாயகன் !

garuda

ஸ்ரீ கருட தண்டகம்- எளிய தமிழில்

ஸ்ரீ வேதாந்த தேசிகர் இயற்றிய சக்திவாய்ந்த கருட தண்டகம் – தமிழில் பொருளுணர்ந்து கொள்ள மட்டும்.. சமஸ்கிருத ஸ்லோக வரிகளும் உள்ளடக்கிய மின்னூல்…

கருட கமன தவ (தமிழில்)

பாடலாசிரியர் (சமஸ்கிருதம்) : ச்ருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள் தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் Youtube (more…)

garuda

ஸ்ரீ கருட கவசம்- எளிய தமிழில்

ப்ரம்மானந்த புராணத்தில் இடம்பெறும் “ஸ்ரீ கருட கவசம்” பாவங்களைத் தீர்க்கும் சக்தி கொண்டது. விஷப் பிணிகளுக்கு மருந்தாகும் ஸ்லோகம்.