ஆல்பம்: ஸ்ரீ சந்திரசேகரா ! சங்கரா !

பாடியவர்: திருமதி. சவிதா ஸ்ரீராம்

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

மஹா பெரியவா இயற்றிய ‘மைத்ரீம் பஜத’ என்ற பாடலின் தமிழாக்கம்

————————————————————————–
இந்தியாவில், இந்த CD-யைக் ‘கூரியரி’ல் பெற..மின்னஞ்சல் (email ) செய்யவும்…info@paattufactory.com

இந்த ஆல்பம்…
ஐட்யூன்ஸில்
சாவனில்
அமேசானில்
ஸ்பாட்டிஃபையில்…
பாடலைக் கேட்க:

பாடல் வரிகள்
——————–
புவனம் வெல்வோம்….தோழமை யாலே !…(2)
பிறரையும் மதிப்போம்..தன்னைப் போலவே !…(2)

போர்களைத் தவிர்ப்போம்…போட்டிகள் தவிர்ப்போம்..(2)
பிறர் உடைமை பறிக்கும் பாவம் செய்யோம்…! (2)
(புவனம்)

தாயாம் பூமியும் காமதேனு போலே…- நம்
தகப்பன் சங்கரன் கருணையின் கடலே…

இரக்கமும், ஈகையும், பணிவும் கொண்டு
சிறந்திடும் வாழ்வு அனைவரும் வாழ்வோம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *