அத்வைதத் தேன் தந்த பெரியவா !

சீராய் அத்வைதத் தேனை
பொழிந்தாயே ! மொழிந்தாயே !
காஞ்சி குரு தேவா !
சந்த்ர சேகரேந்திரா…! ஸ்வாமி… நாதா..!
உன்னடி நாம் போற்றுவோம் !

ஸ்ரீ அனுமன் சாலிசா – தமிழில்

பாரத ரத்னா திருமதி. எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பாடிய அதே மெட்டில் பாடும்படி தமிழில் அமைக்கப்பட்டுள்ள வரிகள்…பொருள் புரிந்து படித்து பயன் பெறுக !

லிங்காஷ்டகம்

பிரம்மனும், விஷ்ணுவும் தேவரும் வணங்கும்
நிர்மலமானதோர் நிர்குண‌ லிங்கம் !
ஜென்மத்துத் துன்பங்கள் தீர்த்திடும் லிங்கம் !
பொற்பதம் சரணம் சதாசிவ லிங்கம் !