அன்பைப் பொழியும் யசோதா
அன்பைப் பொழியும் யசோதா..மன்றத்தில் நீ முத்து கிருஷ்ணன் !
அரிய தவங்கள் செய்தவளாம்…தேவகி..மைந்தனே !
அன்பைப் பொழியும் யசோதா..மன்றத்தில் நீ முத்து கிருஷ்ணன் !
அரிய தவங்கள் செய்தவளாம்…தேவகி..மைந்தனே !
உத்தமர் தொழுதிடும் சுந்தரி, மாதவி !
சந்திரன் சோதரி பொன்மயமே !
செப்பிடும் தேன்மொழி முக்தியைத் தந்திடும்
மறைகளும், முனிவரும் பணிபவளே !
கல் கருடன் ! அவன் கருணா சாகரன் !
புள்ளரசன் ! ஹரி நாரணன் சாதகன் ! (2)
உள்ளக் குறை தீர்த்திடுவான் !வள்ளலென வரம் தருவான் ! (2)
திருநரையூர் ஆளுகின்ற நாயகன் !
ஆடிப்பூர நாயகிக்கு சந்தன காப்பு !
அண்டமிதன் அன்னைக்கு கை வளைகாப்பு !