வலி தீர்க்க வரவேண்டும் !
வலி தீர்க்க வரவேண்டும் சாய்நாதனே ! – என்
வலி தீர்க்க வரவேண்டுமே !
கதியிங்கு நீதானே என்றென்றுமே…! -நல்
வழி காட்ட வரவேண்டும் வரவேண்டுமே !
பாட்டு தயாரிக்கும் இடம் !
வலி தீர்க்க வரவேண்டும் சாய்நாதனே ! – என்
வலி தீர்க்க வரவேண்டுமே !
கதியிங்கு நீதானே என்றென்றுமே…! -நல்
வழி காட்ட வரவேண்டும் வரவேண்டுமே !
கேட்க கேட்க மெய் சிலிர்க்கும் !
கேட்டவுடன் உயிர் துளிர்க்கும் !
சாயி லீலா…குரு சாயி லீலா !
ஒன்றா ரெண்டா பாட்டில் சொல்ல
ஓராயிரம் லீலை !
மாவிலை… தோரணம்…வீதி எங்கும் ஆடிடும் !
பூவினைத் தூவியே மேகம் வாழ்த்துப் பாடிடும் !
பாரினை ஆளும் ஷீரடி ராஜன்…
ஊர்வலம் வந்தான் !
ஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: திருமதி. சவிதா ஸ்ரீராம் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– “சாயி’ (more…)
ஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– எல்லாம் வல்ல சிவனே (more…)
ஆல்பம்: சர்வம் சாயி மயம் பாடியவர்: திரு. ராகுல் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– அருணோதயம் ஆகின்றது (more…)
ஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: திரு. ராகுல் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– “சாயி ராமாயணம்” (more…)
ஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: திரு. ராகுல் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– வேப்ப மரத்தடியிலே (more…)
ஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: திரு. உன்னிகிருஷ்ணன் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– பாண்டுரங்கன் கண்களிலேத் (more…)
ஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: திருமதி. சவிதா ஸ்ரீராம் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– அருள் (more…)