காரடையான் நோன்பு

மெட்டு: லட்சுமி ராவே மா…! —————————————————- அம்பா…வருவாய் எம் வீட்டுக்கு…! சாவித்ரி நோன்புக்கு இன்று……(ஜகதம்பா) கார் (more…)

சமயபுரத்தாளுக்கு பூச்சொரிவோம் !

பச்சை பட்டினியா இருக்கா..- தன்
பக்தர்களுக்காக…!
முத்து மகமாயி ! – நம்ம‌
சமயபுரத் தாயி ! (2)

சிங்கத்தில் வரும் அங்காளி !

குங்குமத்து பொட்டுக்காரி கோவக்காரி ! தஞ்சமுன்னு வந்துபுட்டா வேற மாறி…! (2) தானாய் வந்தவளாம்…! தாயாய் (more…)

மஹா சிவராத்திரி – 2019

பிட்டுக்கு மண்சுமந்த ஆண்டவா ! – எந்தன்
பாட்டுக்குப் பண்சுமக்க வேண்டுமே !
பிரம்படி வலி பொறுத்த பரமனே ! – எந்தன்
பாட்டுக்கு அடி எடுத்துத் தரணுமே !