Sri Vaidhyanatha Ashtakam – Tamil
ஸ்ரீ ஆதி சங்கரர் நமக்களித்த பொக்கிஷம்.குழந்தைகள் ரைம்ஸ் போல், மொழி அறியாதோர்க்கும் புரியும் படி அமைந்த எளிய சமஸ்கிருத ஸ்தோத்திரம். தமிழ் பொருள் அறிய விரும்புவோர்க்கு ஏதுவாக, இங்கே எளிய தமிழ் நடையில்….நல்ல பலன் கிடைக்க சமஸ்கிருதத்திலேயே சொல்லுவோம் ! சிவனருள் வேண்டுவோம் !