ஆடி மாசம் அம்மனோட மாசம் !

ஆடி மாசம் அம்மனோட மாசம் !
வீதி எல்லாம் வேப்பிலையின் வாசம் !
தேடிப் போகும் பக்தர்கள் கூட்டம் !
தாவி அணைக்கும் தாயோட பாசம் !

மரத்தடியும் ஆலயம் !

மரத்தடியும் ஆலயம் ! மலைக்கோட்டையும் ஆலயம் !
அரசன் மனமும் ஆலயம் ! ஆண்டி மனமும் ஆலயம் !

ஷீரடி சிவனே!

அந்த ஷீரடி சிவனாய் வந்தானே ! –
அவன்’அல்லா மாலிக்’ என்றானே !
மத பேதமில்லை அவன் சன்னதியில்…