அன்பைப் பொழியும் யசோதா
அன்பைப் பொழியும் யசோதா..மன்றத்தில் நீ முத்து கிருஷ்ணன் !
அரிய தவங்கள் செய்தவளாம்…தேவகி..மைந்தனே !
பாட்டு தயாரிக்கும் இடம் !
அன்பைப் பொழியும் யசோதா..மன்றத்தில் நீ முத்து கிருஷ்ணன் !
அரிய தவங்கள் செய்தவளாம்…தேவகி..மைந்தனே !
கிருஷ்ணன் எத்தனை கிருஷ்ணனடி !
அத்தனை பேர்சொல்லி போற்றுங்கடி !
அத்தனை பேர்சொல்லி போற்றுங்கடி !
Youtube link ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம் – பொருள் உணர்ந்து படிக்க, தமிழ் கவிதை வடிவில்…DOWNLOAD செய்ய (more…)