Kanakadhara Stothram – Tamil verses
299 Downloads

“கனகதாரா ஸ்தோத்திரம்” – ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட, புகழ்பெற்ற இலக்கிய படைப்பாகும்.சங்கரரின் பாடல் கேட்டு, ஸ்ரீ லட்சுமி தேவி, ஒரு ஏழைப் பெண்மணியின் வீட்டில் கனக மழை பொழிந்தாள். அந்த வீடு இன்றும் காலடியில் இருக்கிறது. இன்றும், இந்த அற்புதமான ஸ்லோகங்களை சொன்னால், ஏழ்மைநிலை நீங்கும் என்ற திடமான நம்பிக்கை இருந்து வருகிறது.