ஸ்ரீ சரஸ்வதி ஆரத்தி – தமிழில் October 25, 2020October 25, 2020 ஜெய சரஸ்வதி தாயே ! – அம்மா ! ஜெய சரஸ்வதி தாயே ! மூவுலகாள்பவள் நீயே ! – இந்த மூவுலகாள்பவள் நீயே !