வாங்க ! வாங்க ! யாத்திரைபோவோம்
பாடலை பார்க்க/கேட்க<— வாங்க ! வாங்க ! யாத்திரைபோவோம் ! வாழ்வ மாத்தும் ஐயன் மலை (more…)
பாடலை பார்க்க/கேட்க<— வாங்க ! வாங்க ! யாத்திரைபோவோம் ! வாழ்வ மாத்தும் ஐயன் மலை (more…)
குருவின் பொற்பாதங்களைப் பணிந்து வணங்கினால், எல்லா நலங்களும் வந்து சேரும். அத்தகைய குருவின் பாதங்களின் பெருமையைப் பாடும் சக்திமிகு ஸ்தோத்திரமே “குரு பாதுகா ஸ்தோத்திரம்”. ஸ்ரீ ஆதி சங்கரரால் அருளப்பட்ட அரிய ஸ்லோகமானது, பலருக்கு பரிச்சயமானதாகும்.