எங்க ரங்கநாதனடி
உச்சிதொடும் கோபுரத்தின்
ஆலயத்தில் கோயில்கொண்டான்..
அச்சுதனாம் அனந்தனடி கிளியே !
எங்க ரங்கநாதனடி கிளியே !
உச்சிதொடும் கோபுரத்தின்
ஆலயத்தில் கோயில்கொண்டான்..
அச்சுதனாம் அனந்தனடி கிளியே !
எங்க ரங்கநாதனடி கிளியே !
சீராய் அத்வைதத் தேனை
பொழிந்தாயே ! மொழிந்தாயே !
காஞ்சி குரு தேவா !
சந்த்ர சேகரேந்திரா…! ஸ்வாமி… நாதா..!
உன்னடி நாம் போற்றுவோம் !
பாரத ரத்னா திருமதி. எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பாடிய அதே மெட்டில் பாடும்படி தமிழில் அமைக்கப்பட்டுள்ள வரிகள்…பொருள் புரிந்து படித்து பயன் பெறுக !
பிரம்மனும், விஷ்ணுவும் தேவரும் வணங்கும்
நிர்மலமானதோர் நிர்குண லிங்கம் !
ஜென்மத்துத் துன்பங்கள் தீர்த்திடும் லிங்கம் !
பொற்பதம் சரணம் சதாசிவ லிங்கம் !
த்வாரக மாயி கோயிலில் என்றும் கார்த்திகை !
ஒளிர்ந்திடும் எங்கும் எங்கள் சாயி புன்னகை !
வான வீதியில…
ஞான தீபமய்யா ! (2)
ஐயப்ப சாமி ! – அவன்
வந்தானே பாரு !
மெய்யாக ஜோதியா முன்னால..!
புன்னைவனக் குயிலே !
சொல்லுறதக் கேளு !
மன்னவனாம் ஐயன் மந்திரத்தைப் பாடு ! (2)
சாஸ்தா வாழுகிற சன்னிதானமே !
ஏற்ற தாழ்வுஇலா சரணாலயமே ! (2)
பாடலை பார்க்க/கேட்க<— மலையாள தேசத்துல… நல்ல தேசத்துல மணிகண்ட சாமி (2) மலை ஆளும் சாமியாம் (more…)
பாடலை பார்க்க/கேட்க<— அற்புதங்கள் காட்டுமொரு ஆலயம் ! – ஐயன் கற்பகமாய் தந்தருளும் பூவனம் ! (more…)