அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் – தமிழில்
உத்தமர் தொழுதிடும் சுந்தரி, மாதவி !
சந்திரன் சோதரி பொன்மயமே !
செப்பிடும் தேன்மொழி முக்தியைத் தந்திடும்
மறைகளும், முனிவரும் பணிபவளே !
பாட்டு தயாரிக்கும் இடம் !
உத்தமர் தொழுதிடும் சுந்தரி, மாதவி !
சந்திரன் சோதரி பொன்மயமே !
செப்பிடும் தேன்மொழி முக்தியைத் தந்திடும்
மறைகளும், முனிவரும் பணிபவளே !
Youtube link மராத்தியிலிருந்து தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் பாடியவர்: பத்மஜா இசை: கரோகி (இணையம்) ஓம் ஜெய (more…)
ஸ்ரீ வரலட்சுமியே வரணுமம்மா !
மஹாலட்சுமியே சரணமம்மா !
வரலட்சுமி விரதம் வந்த கதையினை
பாடிட வந்தோம் கேளம்மா !