கருப்பண்ண சாமி !
கருப்பு நிறத் தோற்றத்தில
வெள்ள மனசுக் காரன் !
கரும் இருட்டு நேரத்தில
காவலாகும் வீரன் !
பாட்டு தயாரிக்கும் இடம் !
கருப்பு நிறத் தோற்றத்தில
வெள்ள மனசுக் காரன் !
கரும் இருட்டு நேரத்தில
காவலாகும் வீரன் !
அகிலம் யாவைக்கும் இன்பம் தருபவன் !
அரிய ஆசனம் மீத மர்ந்தவன் !
அருணன் தொழுபவன், ஆடிக் களிப்பவன்…
ஹரிஹரன் மகனே ! தஞ்சம் ஆகினேன் !
நீதியின் நாதன் ! நீதானே ஐயா !
ஜோதியாய்த் தெரியும்..சபரிமலை தேவா !
நடப்பது யாவையும் நீயறியாததா?
நல்லதொரு நீதியினை சொல்லிடவே வா ! வா !
வான வீதியில…
ஞான தீபமய்யா ! (2)
ஐயப்ப சாமி ! – அவன்
வந்தானே பாரு !
மெய்யாக ஜோதியா முன்னால..!
புன்னைவனக் குயிலே !
சொல்லுறதக் கேளு !
மன்னவனாம் ஐயன் மந்திரத்தைப் பாடு ! (2)
சாஸ்தா வாழுகிற சன்னிதானமே !
ஏற்ற தாழ்வுஇலா சரணாலயமே ! (2)
பாடலை பார்க்க/கேட்க<— மலையாள தேசத்துல… நல்ல தேசத்துல மணிகண்ட சாமி (2) மலை ஆளும் சாமியாம் (more…)
பாடலை பார்க்க/கேட்க<— அற்புதங்கள் காட்டுமொரு ஆலயம் ! – ஐயன் கற்பகமாய் தந்தருளும் பூவனம் ! (more…)
பாடலை பார்க்க/கேட்க<— சாமி சரணமென சொன்னால் – மன சஞ்சலம் விலகிடும் அந்நாள் ! (2) (more…)
பாடலை பார்க்க/கேட்க<— அகிலாண்ட ஈஸ்வரனே ! அநாத ரட்சகனே ! சாமி ஐயப்பனே ! (2) (more…)