முருகன்

வருது ! வருது ! பூசத்தேரு !

வருது ! வருது ! பூசத்தேரு வருகுது !- பக்தர் கூட்டமென்னும் கடலதுவின் அலையிலே ! (2) பாசமிகு சாமி! பழனிமலை சாமி.. ஊர்கோல மாக வருகிறான் ! – தேரில் ஊர்கோல மாக வருகிறான் ! (2) பவனி வரும் முருகன் பாட்டு பாடுங்க ! – உங்க‌ மனமிருகி வேண்டிகிட்டு கோஷம் போடுங்க ! (2) கோரஸ்: அரோகரா சொல்வோம் ! ஆனந்தத்தோடு ! வரான் ! வரான் ! முருகன் ! பூமுகத்தோடு ! (2) ஆடி அசஞ்சாடி வரும் தேருங்க ! – அத வடமிழுக்க கோடி கோடி பேருங்க ! தேடினாலும்

முருகா ! முருகா !

உயிரே உயிரே என்ற பம்பாய் திரைப்பட பாடலின் மெட்டில் —————————————————– முருகா முருகா நீயும் என் முன்னே வருவாயோ அழகா அழகாய் வ ந்து உன்னருளைத் தருவாயோ குயிலாய் இரு ந்தால் நானும் ஓம் என்று கூவிடுவேன் மயிலாய் இரு ந்தால் நானும் உனைத் தாங்கி ஓடிடுவேன் (முருகா) உனை நெஞ்சில் நிறுத்தி ஓம் என்று சொன்னால் வினையெதும் வ ந்திடுமா? துணை என்றே உன்னைத் திடமாக கொண்டால்  நோவேதும் வ ந்திடுமா? ஆறு படை வீடு தனை ஆளும் ஆன்டவன் அருளால் பேரின்பம் பேரின்பமே.. பேறு பதினாறும் குறைவின்றிப் பெறவேண்டும் என்றால் பேராளன் துணை வேண்டுமே குமரா