ப்ரபும் ப்ராணநாதன் – சிவ ஸ்துதி – தமிழில்

உயிர் ஆகி எங்கும் நிறைவான ஜீவன் !
உலகாளும் ராஜன் ! ஒளியாகும் தேவன் !
கணம் கூட்ட நாதன் ! சதானந்த யோகன் !
சிவன், சங்கரன், சம்பு திருப்பாதம் போற்றி !

சிதம்பராஷ்டகம் – தமிழில்

“ப்ரம்ம முராரி” எனத்தொடங்கும் பிரபலமான் “லிங்காஷ்டகம்” போன்றே சந்தம் கொண்ட ஸ்லோகம். சிதம்பர நடராஜரின் லிங்க வடிவை போற்றித் துதிக்கும் வகையில் அமைந்தது.

garuda

ஸ்ரீ கருட கவசம்- எளிய தமிழில்

ப்ரம்மானந்த புராணத்தில் இடம்பெறும் “ஸ்ரீ கருட கவசம்” பாவங்களைத் தீர்க்கும் சக்தி கொண்டது. விஷப் பிணிகளுக்கு மருந்தாகும் ஸ்லோகம்.

திருநீலகண்ட திருப்பதிகம்

“அவ்வினைக்கு இவ்வினை” – திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்ட திருப்பதிகம்

எளிய தமிழ் கவிதை வடிவில்…பொருளுணர்ந்துகொள்ள…

வில்வாஷ்டகம் – தமிழ் பாடல் வடிவில்…

சிவபெருமானுக்கு உகந்ததாகவும், சிறந்ததாகவும் கருதப்படும் வில்வ இலையின் பெருமையை சொல்லும் ஸ்லோகம்