வேங்கடாசல நிலயம் – தமிழில்
வேங்கட மலை வாழும்
வைகுண்ட ஸ்ரீ வாசன் !
மாசிலாத் தூயோன்
தாமரைக் கண்ணன்…
பாட்டு தயாரிக்கும் இடம் !
வேங்கட மலை வாழும்
வைகுண்ட ஸ்ரீ வாசன் !
மாசிலாத் தூயோன்
தாமரைக் கண்ணன்…
நம்பிக் கெட்டவர் எவரையா?
நாராயணனே கோவிந்தா !
வெம்பி வெதும்பி சலித்தாரும்
வெங்கடரமணா என்றவுடன்…