சனி பகவானே ! போற்றி !

யோகங்கள் அருளும் சனி பகவானே !
பாவ புண்ணிய பலன் தருவோனே ! (2)
காகம் மீதிலே உலவிடுவோனே !