வடிவம்: இசைத் தட்டு (Audio CD)
வெளியிட்டோர்: ரமணா விஷன்
வருடம்: 2014
இசை: K.S. ரகுநாதன்
பாடல் வரிகள்: பி.ஸ்ரீதேவிபிரசாத் (5 பாடல்கள்)

எனது முதல் குறுந்தகடு வெளியீடு…! முதற் பாடலை, திருமதி நித்யஸ்ரீ அவர்கள் பாடி பெருமை சேர்த்தது மறக்க முடியாத அனுபவம். இந்த வாய்ப்பை அளித்த நண்பர் / கவிஞர் திரு. பி. செந்தில் குமார் அவர்களுக்கும், வெளியிட முன்வந்த ரமணா விஷனுக்கும் எனது நன்றிகள் என்றென்றும்….! இந்த CD-யில் 4 பாடல்களை நண்பர் செந்தில்குமாரும், 5 பாடல்களை நானும் எழுதினோம்.

பாடல்கள்:

  1. தீராமல் எரிகின்ற‌
  2. மனமே ! மனமே !
  3. கேட்க…கேட்க மெய் சிலிர்க்கும்
  4. என்னைச் சூழ்ந்திருக்கும் சாயி !
  5. அருணோதயம் ஆகின்றது