சுந்தர காண்டம் பாராயணம்
சுந்தர காண்டம்…பாராயணம்…
செய்திடச் சேர்ந்திடும் சௌபாக்கியம் !
பாட்டு தயாரிக்கும் இடம் !
சுந்தர காண்டம்…பாராயணம்…
செய்திடச் சேர்ந்திடும் சௌபாக்கியம் !
ராம தூதன் மாருதி !
நாமம் போற்றி நீதுதி!
பஞ்ச பூதங்களை
வென்றவன் ஆஞ்சநேயன் !
வருவாய் ! வருவாய் ! அனுமந்தா !
தாயாம் அஞ்சனை தவமைந்தா !
Youtube Link Ragam: Revathy அனுமனின் பலமே வால் தானே ! – அதை அனுதினம் (more…)
ராம ராஜ்ய காவலன் !
ராம கார்ய சேவகன் !
நாமம் சொல்லி பாடுவோம்…
ஆஞ்சநேய சுவாமியை !
பாரத ரத்னா திருமதி. எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பாடிய அதே மெட்டில் பாடும்படி தமிழில் அமைக்கப்பட்டுள்ள வரிகள்…பொருள் புரிந்து படித்து பயன் பெறுக !