வாராகி தாலாட்டு
ஆராதித்தோம் உன்னை….வாராகித் தாயே !
மாறாத உன்னருளை நாளெல்லாம் அனுக்ரஹித்து
ஓயாதோ உன்மேனி..ஓங்கார ரூபிணியே!
பாட்டு தயாரிக்கும் இடம் !
ஆராதித்தோம் உன்னை….வாராகித் தாயே !
மாறாத உன்னருளை நாளெல்லாம் அனுக்ரஹித்து
ஓயாதோ உன்மேனி..ஓங்கார ரூபிணியே!