2017

குரு பாதுகா ஸ்தோத்திரம் - தமிழ் கவிதை வடிவில்

குருவின் பொற்பாதங்களைப் பணிந்து வணங்கினால், எல்லா நலங்களும் வந்து சேரும். அத்தகைய குருவின் பாதங்களின் பெருமையைப் பாடும் சக்திமிகு ஸ்தோத்திரமே “குரு பாதுகா ஸ்தோத்திரம்”. ஸ்ரீ ஆதி சங்கரரால் அருளப்பட்ட அரிய ஸ்லோகமானது, பலருக்கு பரிச்சயமானதாகும்.

பெரியவா தீபாவளி !

ஆயர் பாடி மாளிகையில் ட்யூனில் பாடலாம் ! ———————————————- காஞ்சி மகா பெரியவராய் தீப ஒளி நாளிதனில் காசி நாதன் அருளிடுவான் எல்லோர்க்கும்… அவர் தான் மனிதனாக மண்ணில் வந்த கயிலை மலை சிவபெருமான்…! வந்தனங்கள் செய்திடுவோம் வாருங்கள் ! வந்தனங்கள் செய்திடுவோம் வாருங்கள் ! (காஞ்சி மகா) காஞ்சிமுனி பொன்மொழிகள் தேன்இனிப்பு பண்டங்கள்போல்… நம்பி அதன் வழி நடப்போம் வாருங்கள் ! (2) அவர் நாமமெனும் இனிப்பினையே நா ருசிக்கப் பாடிடுவோம் அன்பர்களே…நண்பர்களே.. வாருங்கள்..(2) (காஞ்சி மகா) தீய்மைமிகு எண்ணங்களின் மன அழுக்கு ஆடையினை… காஞ்சி மகான் களைந்திடுவார் வாருங்கள்! (2) புது ஆடையினைச் சூடிக்கொண்டு சங்கரனே

சாயி தீபாவளி !

ஆயர் பாடி மாளிகையில் ட்யூனில் பாடலாம் ——————————————– சாயி நாதன் திருவுருவாய் தீப ஒளி நாளிதனில் மாயக் கண்ணன் அருளிடுவான் எல்லோர்க்கும்… அவன் தான் மனிதனாக மண்ணில் வந்த பண்டரியின் பாண்டுரங்கன்.. வந்தனங்கள் செய்திடுவோம் வாருங்கள் ! வந்தனங்கள் செய்திடுவோம் வாருங்கள் ! (சாயி நாதன்) சாயிராமின் பொன்மொழிகள் தேன்இனிப்பு பண்டங்கள்போல்… நம்பி அதன் வழி நடப்போம் வாருங்கள் ! (2) அவன் நாமமெனும் இனிப்பினையே நா ருசிக்கப் பாடிடுவோம் உறவுகளே நட்புகளே. வாருங்கள்..(2) (சாயி நாதன்) தீய்மைமிகு எண்ணங்களின் மன அழுக்கு ஆடையினை… சாய் துவைப்பான் களைந்திடலாம் வாருங்கள்! (2) புது ஆடையினைச் சூடிக்கொண்டு சாயி என்று

சாயி சரஸ்வதி !

சாயி சரஸ்வதி ! உந்தன் சன்னதி ! அளிக்கும் நிம்மதி ! வேறெங்கும் ஏதடி? துனியில் வரும்உதி! மாற்றிடும் விதி ! மண்ணில் சொர்க்கமாம் நீ வாழும் ஷீரடி! சரணம் சாயிமா ! ஜெய் சரணம் சாயிமா! வரணும் சாயிமா ! அருள் தரணும் சாயிமா ! அன்னதானமாய் செய்ய சொன்னவள்! என்ன வேண்டினும் எளிதில் தருபவள்! அன்னை வடிவமாய் என்னை காப்பவள்! அன்பின் ஆலயம் அவள் வாழும் ஷீரடி! சரணம் சாயிமா ! ஜெய் சரணம் சாயிமா! வரணும் சாயிமா ! அருள் தரணும் சாயிமா ! கல்விச் செல்வத்தை அள்ளித் தருபவள்! கலைகள் யாவையும் கனிந்து