சாய் ராம நவமி !
தசரத ராம நவமி…ஷீரடி சாயி பவனி..!மத பேதமின்றி கூடி..மகிழ்ச்சியில் திளைக்குது பூமி !
பாட்டு தயாரிக்கும் இடம் !
தசரத ராம நவமி…ஷீரடி சாயி பவனி..!மத பேதமின்றி கூடி..மகிழ்ச்சியில் திளைக்குது பூமி !
சாய் பகவானே சௌபாக்யம் தருவான்…
சதா அவன் நாமம் ஜபி மனமே !
பாடலைக் கேட்க… சக்தி கொடு தாயே ! – சிவ சக்தி தேவியே ! ருத்ரனுடல் (more…)
மெட்டு: லட்சுமி ராவே மா…! —————————————————- அம்பா…வருவாய் எம் வீட்டுக்கு…! சாவித்ரி நோன்புக்கு இன்று……(ஜகதம்பா) கார் (more…)
பச்சை பட்டினியா இருக்கா..- தன்
பக்தர்களுக்காக…!
முத்து மகமாயி ! – நம்ம
சமயபுரத் தாயி ! (2)
குங்குமத்து பொட்டுக்காரி கோவக்காரி ! தஞ்சமுன்னு வந்துபுட்டா வேற மாறி…! (2) தானாய் வந்தவளாம்…! தாயாய் (more…)
பிட்டுக்கு மண்சுமந்த ஆண்டவா ! – எந்தன்
பாட்டுக்குப் பண்சுமக்க வேண்டுமே !
பிரம்படி வலி பொறுத்த பரமனே ! – எந்தன்
பாட்டுக்கு அடி எடுத்துத் தரணுமே !
என் எண்ணம் எல்லாம் வண்ணமே !
காரணம் அது என்னவோ?
வண்ணமாகக் காரணம்…
நாரணன் அவதாரமோ ?
காவடியை ஏந்தி வந்தோம் ஆவலுடன் பாடி…- எங்க
காவலனாம் பழனி மல ஆண்டவனைத் தேடி
பாடல் மெட்டு: நாட்டுக்கோட்டை நகரத்தாரு… நாடும் பிள்ளை யாருங்க? வேண்டும் பிள்ளை யாருங்க? போற்றும் பிள்ளை (more…)