சிதம்பராஷ்டகம் – தமிழில்
“ப்ரம்ம முராரி” எனத்தொடங்கும் பிரபலமான் “லிங்காஷ்டகம்” போன்றே சந்தம் கொண்ட ஸ்லோகம். சிதம்பர நடராஜரின் லிங்க வடிவை போற்றித் துதிக்கும் வகையில் அமைந்தது.
“ப்ரம்ம முராரி” எனத்தொடங்கும் பிரபலமான் “லிங்காஷ்டகம்” போன்றே சந்தம் கொண்ட ஸ்லோகம். சிதம்பர நடராஜரின் லிங்க வடிவை போற்றித் துதிக்கும் வகையில் அமைந்தது.
மார்க்கண்டேய புராணத்தில் இடம்பெறும் “வேங்கடேஸ்வர வஜ்ர கவசம்” மரண பயம் நீக்கி நல்ல பலன்களைத் தரவல்லது. சமஸ்கிருத ஸ்லோகத்தின் தமிழாக்கத்தை இங்கே கேட்கலாம்.
ப்ரம்மானந்த புராணத்தில் இடம்பெறும் “ஸ்ரீ கருட கவசம்” பாவங்களைத் தீர்க்கும் சக்தி கொண்டது. விஷப் பிணிகளுக்கு மருந்தாகும் ஸ்லோகம்.
ஸ்ரீ ஆதி சங்கரரை போற்றும் சக்தி வாய்ந்த ஸ்லோகங்கள்
“அவ்வினைக்கு இவ்வினை” – திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்ட திருப்பதிகம்
எளிய தமிழ் கவிதை வடிவில்…பொருளுணர்ந்துகொள்ள…
Youtube linkகுருவின் திருவடியில் லயிக்காத மனதால் பயன் என்னவாகும்? தக கிம்? தக கிம்? (more…)
ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய மாத்ரு பஞ்சகம் (தமிழில்)
பிரம்மானந்த புராணத்தில் உள்ள சமஸ்கிருத ஸ்லோகம்தமிழாக்கம்
ஸ்ரீ தன்வந்திரி ஆரத்தி
ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய ஸ்ரீ சுதர்சன அஷ்டகம் – தமிழில் – நோய்களை தீர்க்கும் (more…)