சிதம்பராஷ்டகம் – தமிழில்

“ப்ரம்ம முராரி” எனத்தொடங்கும் பிரபலமான் “லிங்காஷ்டகம்” போன்றே சந்தம் கொண்ட ஸ்லோகம். சிதம்பர நடராஜரின் லிங்க வடிவை போற்றித் துதிக்கும் வகையில் அமைந்தது.

மஹா ப்ரதோஷம்

சனிவாரம் வரும் ப்ரதோஷம்..! – அது
மிக விசேஷம்…மஹா ப்ரதோஷம் !