அலைபாயும் மனமே !

அலைபாயும் மனமேநீ அலையாதிரு !
‘சிவனே’ன்னு எப்போதும் நிலையாயிரு !

பிள்ளையார் சுழி

Youtube link தொடங்கிடும் செயல்யாவும் ஜெயமாகவே… தொடங்குவோம் பிள்ளையார் சுழியோடு ! (2) கடந்திடும் வழிவரும் தடையெலாம்.. உடைபடும் நல்வழி தெரியுமே… (2) தெரியும்..வழி..தெரியும் … (தொடங்கிடும்) […]