ஸ்ரீ தேவி அஷ்டகம்
326 Downloads

அம்பிகை தேவியைப் போற்றும் எட்டு ஸ்லோகங்களை கொண்ட அற்புதமான துதிப்பாடல். ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. சக்தி தேவிக்கு மிகவும் இஷ்டமானதால் ‘தேவி இஷ்டகம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

நவராத்திரியில் படிப்பதற்கு ஸ்ரீ தேவி அஷ்டகம், தமிழ் கவிதை வடிவில்…